சமூக முரண்பாடு

சமூக முரண்பாடு
-----------------------------
அரசியலில் தந்திரம் தவறில்லை..
திரைப்படத்தில் நடிப்பு தவறில்லை..
மேடையில் பேச்சு தவறில்லை..
பத்திரிகைகளில் எழுத்து தவறில்லை..
ஊடகங்களில் கருத்து தவறில்லை..
வியாபாரத்தில் பொய்கள் தவறில்லை..
உணவகத்தில் கலப்படம் தவறில்லை..
அதிகாரத்தில் கர்வம் தவறில்லை..
ஆசிரியர்கள் அறிவுரை தவறில்லை..

இவையெல்லாம் ஒரு சராசரி மனிதனிடம்
இருந்தால் தவறு..

எழுதியவர் : சங்கீதா (17-Mar-17, 9:16 pm)
சேர்த்தது : சங்கீதா வ
Tanglish : samooka muranpaadu
பார்வை : 197

மேலே