இதயத்தை கருக்கிவிட்டாய்

நீ
மின்னல்
இதயத்தை
கருக்கிவிட்டாய்.......!

தலை குனிந்தாய்
நாணம் என்றுநினைத்தேன்....
நாணயம் இல்லாததை....
புரிந்தேன்...............!

நான் ....
மெழுகுதிரி ஒளி......
நீ மின்னொளியை........
எதிர்பார்கிறாய்................!
&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் 11

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Mar-17, 5:02 pm)
பார்வை : 320

மேலே