போதுமா போதை தீருமா

காதலும் ஒருவித
போதை என்று
இப்போது புரிந்தது
அதன் மயக்கத்தில்
இருந்து தெளிந்த
இந்த வேளையில்.....

எழுதியவர் : ஞானக்கலை (18-Mar-17, 4:50 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 273

மேலே