வட்ட செயலாளர்

வழி போக்கன் :ஏப்பா உங்க தலைவரு
ஏன் எப்ப பார்த்தாலும்
வட்டத்துக்கு நடுவுல உட்காந்து
பேசுரார்

தொண்டன் : ஏன்னா, அவரு தான் வட்ட செயலாளராம்.

எழுதியவர் : சக்திவேல் (19-Mar-17, 4:10 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 196

சிறந்த நகைச்சுவைகள்

மேலே