காமெடி

மனைவி-என்னிடம் உங்களுக்கு பிடித்தது எது
அழகா அறிவு அன்பா?
கணவன்-இந்த காமெடி சென்ஸ்தான் செல்லம் உன்கிட்ட பிடிச்சது!

எழுதியவர் : மனோன்மணி மோகன் (19-Mar-17, 8:40 pm)
பார்வை : 338

சிறந்த நகைச்சுவைகள்

மேலே