சிரிப்புடா

ஒரு விமானத்தில் 50 கற்கள் தூக்கிச் செல்லும் போது......, ஒரு கல் கீழே விழுந்து விட்டது, மீதம் எத்தனை கல்.......?
?
?
?
சூப்பர் சரியா நினைச்சிங்க.
49...!!!
.
.
ஓகே...!!!
ஒரு யானையை மூன்றே மூன்று செயல் மூலம் எப்படி ஒரு குளிர் சாதனப்பெட்டியினுள் அடைப்பது...??

?
?
?
1: குளிர் சாதனப்பெட்டியை திறக்க வேண்டும்.

2: அதனுள்
யானையை வைக்க வேண்டும்...
.
3: குளிர் சாதனப்பெட்டியை மூட வேண்டும் ...

ஓகே..!! .
.

ஒரு குதிரையை நான்கு செயல்கள் மூலம் எப்படி குளிர் சாதனப்பெட்டியில் போடுவது...???

?
?
?
1: குளிர் சாதனப்பெட்டியை திறக்கவும் ..

2: யானையை கீழே இறக்கவும்..
.
3: குதிரையை போடவும்..
.
4: குளிர் சாதனப்பெட்டியை மூடவும் ..

சிம்பிள்..!!
. .

.....
ஒரு காட்டில் சிங்கத்தின் கல்யாணம்....
ஒரு மிருகம் மட்டும் போகவில்லை....

அது எது....??

?
?
?
. குதிரை ..
.
.
அட .....!! குதிரைய குளிர் சாதனப்பெட்டீல போட்டோம்ல.... .!!!!
.
...........

. முதலைகள் வசிக்கும் ஒரு குளம் இருக்கிறது
..
.

யாருக்கும் தைரியம் இல்லை
அதில் குளிப்பதற்கு....

ஆனால் ஒரு சின்னஞ்சிறுமி சந்தோசமாக குளித்து விட்டு சென்றது....

எப்படி....?


.
எல்லா முதலைகளும் சிங்கத்தோட கல்யாணத்துக்கு போயாச்சே...!!

😡😡😡😡
.

ஓகே...

அதன் பின்னால் ஒரு பாட்டி அக்குளத்தில் குளித்துவிட்டு கரைக்கு வரும் போது
படாாார்......!
உயிர் பிரிந்து கீழே விழுந்தாள்...

எப்படி...?

?
?
ஓகே...
அதயும் நானே சொல்றேன்..

.
உங்களுக்கு ஞாபகம்
இருக்கோ தெரியாது...

முன்னாடி விமானத்தில கல்லு ஏற்றி கொண்டு போரப்போ
ஒரு கல்லு கீழால விழுந்துசே...!
அந்த கல்லு விழுந்தது இந்த பாட்டி தலயில்...!!

#😢 பல்லை நறநறனு கடிச்சு
காதுல புகை வருதா... இதைப்படிச்சப்ப எனக்கும் அதேதான் ஆச்சு. யாம் பெற்ற இன்பம் வையகம் பெறுக .
******************************


Close (X)

3 (3)
  

மேலே