நிழல்
![](https://eluthu.com/images/loading.gif)
நாம் நிழலாய் நடந்த நாட்கள் அதிகம்
வாழ்வில் தொலைவாய் கடந்த தூரங்கள் கொஞ்சம்
நம்பிக்கை விதையாய் என் மனதில் விதைத்தாய்
காதலுக்கு தலைக்கணம் என்றும் இல்லை
ஜாதியும் மதமும் பார்த்ததும் இல்லை இந்த காதலில்
வார்த்தையால் பேசாமல்
காதல் மொழிகளில் பேசி
அன்பை பகிர்ந்து கெண்டோம்
வினோஜா