அழகிய நிச்சலனப் பொழில் ஓரத்தில்
அழகிய நிச்சலனப் பொழில் ஓரத்தில்
நடக்கையில்
கல்லெறிந்து அமைதியை கலைப்பவன்
வெறும் வேடிக்கை விளையாட்டுக்காரன் !
வான் நிலவின் பிம்பம் கலைந்து விட்டதே
என்று வருத்தப் படுபவன் கவிஞன் !
-----கவின் சாரலன்
அழகிய நிச்சலனப் பொழில் ஓரத்தில்
நடக்கையில்
கல்லெறிந்து அமைதியை கலைப்பவன்
வெறும் வேடிக்கை விளையாட்டுக்காரன் !
வான் நிலவின் பிம்பம் கலைந்து விட்டதே
என்று வருத்தப் படுபவன் கவிஞன் !
-----கவின் சாரலன்