மரத்தின் தேர்தல் பிரச்சாரம்

இரட்டை இலைக்கு
இப்படி போட்டி போடுகிறீர்களே !
எத்தனை இலைகள் வேண்டும்
தருகிறோம் !
வீட்டிற்கொன்று நடக் கூடாதா ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-17, 7:59 am)
பார்வை : 299

மேலே