பொழிலில் நிசப்தம்

அலைவட்டமும் அமைதியாகிவிட்ட
பொழிலில் நிசப்தம்
புன்னகையில்
ஆகாய வெண்ணிலா !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-17, 9:28 pm)
பார்வை : 64

மேலே