புதிராய் தொடர்கிறது
கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06
கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06