என் கவிதைகளில் தான்

என் கவிதைகளில் தான்

உன் காதுகளை எட்டாத
என் கவிதைகளை
ஒருநாள் காற்றாக மாற்றுகிறேன்!
அதனை ஒருமுறை
சுவாசித்துப் பார் உயிரே!! பிறகு
உன் உயிர் வாழ்வதே
என் கவிதைகளில் தான்...!


Close (X)

4 (4)
  

மேலே