இடையா வெல்ல கடையா

எறும்பாக இருந்து விட்டு
போகிறேன் உன்
இடையை மெல்ல
இதழ்களால் கடிக்கும் போது

எழுதியவர் : ஞானக்கலை (20-Mar-17, 11:56 pm)
பார்வை : 156

மேலே