விடியும் இரவின் நடுவில்
சிலையாய் நிற்கும் மரங்கள். .
காற்றும் இரவில் உறங்குகிறது. நான் மட்டும் இங்கேயே உனக்காக துடிக்கிறேன். காற்றை மிஞ்சிய உன் அன்பு உறங்காமல் என்னை சுற்றுவதால்..