கனவு

வழிமுறைகள்
நெறிமுறைகள்
வரைமுறைகள்
நிதிமுறைகள்
என எதுவும்
இல்லாமலே
தலைமுறை தலைமுறைகளாய்
வந்து கொண்டேதான்
இருக்கின்றன
கனவுகள்
உறக்கம் நம்மை
திருடிய வேலைகளில் அடிக்கடி
வழிமுறைகள்
நெறிமுறைகள்
வரைமுறைகள்
நிதிமுறைகள்
என எதுவும்
இல்லாமலே
தலைமுறை தலைமுறைகளாய்
வந்து கொண்டேதான்
இருக்கின்றன
கனவுகள்
உறக்கம் நம்மை
திருடிய வேலைகளில் அடிக்கடி