தனி ஒருவன் நான்

Pistol போல் கண்கள் கொண்டிருக்கும்
நான் ஒருவன், இந்த உலகதில் யார் எந்தன் பகைவன்.
நான் ஒரு தனி படை
நானே என்தன் தலைவன்.
நான் நான் என்றும் தனி ஒருவன்

தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகத்தில் தடைகள் இல்லை.
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை

தவர் இழைத்தாலும்
அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை
தினம் அழிபேன் நான்

தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்…
தனி ஒருவன் நான்

சாட்டை எடுத்து நாட்டை திருத்து
இளம் தலைமுறை தனை நீ வழி நடத்து
தீமைகெதிராய் நானும் வருவேன்
தனி ஒருவனை உன் முன் படை எடுத்து

ஒரு நாள் இல்லை ஒரு நாள்
இந்த உலகம் அழியும் தோழா
அது நாள் வரும் முன்னே
உன்னை வென்று முடிபேன் வாடா

தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகதில் தடைகள் இல்லை.
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை

தவறிழைதாலும்
அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை
தினம் அழிப்பேன் நான்…

தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்….

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீமையை அழித்து பகையை வெல்

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீமையை அழித்து பகையை வெல்

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீயதை எதிர்து பகையை வெல்

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீயதை எதிர்து பகையை வெல்

தவிர் தவிர்.. வெல் வெல்.
பகையை வெல்.

எழுதியவர் : ஹிப் ஹாப் தமிழா (22-Mar-17, 11:49 am)
சேர்த்தது : நாஞ்சில் வனஜா
Tanglish : thani oruvan naan
பார்வை : 850

மேலே