கணிக்க முடியாத வானிலையே

பார்வையில் அனலைக் கக்குகிறாய்
பாராவிடில் முகத் தை திருப்புகிறாய்
பேசினால் என்னை முறைக்கிறாய்
பேசாவிட்டால் ஏனடி சாடுகிறாய்
கணிக்க முடியாத வானிலையே
கலந்து ப றக்கலாம் வா!

எழுதியவர் : லட்சுமி (23-Mar-17, 5:40 pm)
பார்வை : 98

மேலே