என்னவளின் விழிகள்

தூரத்து விண்மீனை
கண் அருகே கண்டேன்
என்னவளின் விழியால்.....

எழுதியவர் : சக்திவேல் (24-Mar-17, 3:40 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : ennavalin vizhikal
பார்வை : 196

மேலே