நீ பருகிய தேனீர்

நீ பருகி மிச்சம் வைத்த தேனீரில்
நான் பருகிய சில துளிகள்தான் -
உன்
காதலில் புதிதாய் பிறந்த எனக்கு
நீ கொடுத்த "சீனிதண்ணி "

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (24-Mar-17, 6:47 pm)
Tanglish : nee parukiya thener
பார்வை : 243

மேலே