உன்னை ரசிக்க நினைக்க

உன்னை ரசிக்க
உன்னை நினைக்க
இருவிழி
ஓர் இதயம்
இருப்பதில் சுகம்தான்
இருப்பினும்
இருநூறு விழியும்
ஒரு நூறு இதயமும்
இருந்திட்டால்
அதுவும்
உனையே ரசிக்கும்
உனையே நினைக்கும்
உன்னை ரசிக்க
உன்னை நினைக்க
இருவிழி
ஓர் இதயம்
இருப்பதில் சுகம்தான்
இருப்பினும்
இருநூறு விழியும்
ஒரு நூறு இதயமும்
இருந்திட்டால்
அதுவும்
உனையே ரசிக்கும்
உனையே நினைக்கும்