தவறு இழைக்காதே
அன்பே
தவறு இழைக்காதே காதலில்
என்னை தவறி அழைக்காதே
சிறு பிழையும் அர்த்தம் மாறும்
கொண்டு வா என்பதற்கு
கொன்று வா என்கிறாய்
உன் பெற்றோரிடம்
அன்பே
தவறு இழைக்காதே காதலில்
என்னை தவறி அழைக்காதே
சிறு பிழையும் அர்த்தம் மாறும்
கொண்டு வா என்பதற்கு
கொன்று வா என்கிறாய்
உன் பெற்றோரிடம்