மெய்ப்பித்து கொள்
வாழும் வரை மெய்ப்பித்து கொள்
நீ மனிதன் என்று
சாகும் முன் மெய்ப்பித்து கொள்
சரித்திரம் செய்வது நன்று
ஒருமுறை மரணம்
ஒருமுறை தான் வரும்
மரணத்தை முந்தி செல்லடா
மெய்ப்பித்துகொள்ள துணிவு கொள்ளடா
வாழும் வரை மெய்ப்பித்து கொள்
நீ மனிதன் என்று
சாகும் முன் மெய்ப்பித்து கொள்
சரித்திரம் செய்வது நன்று
ஒருமுறை மரணம்
ஒருமுறை தான் வரும்
மரணத்தை முந்தி செல்லடா
மெய்ப்பித்துகொள்ள துணிவு கொள்ளடா