பாடல் வரிகள்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தண்டுமே....
ஓஓ ஓ ஓ
முற்று புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே.......
.....
......
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
.........

எழுதியவர் : மதி (24-Mar-17, 10:00 pm)
பார்வை : 204

மேலே