காதலர்கள் பாஷை

காதலர்கள் பாஷை!
புகழ்வது போல பழித்தலும், பழித்தல் போல புகழ்வதும்,
வஞ்சிப் புகழ்ச்சி அணி, செய்யுளில் கையாளப்படுவது!
இது காதலர் பாஷை, காதலிப்போர் சமுதாயத்தில்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 9:25 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 112

மேலே