nanba

நட்பாய் கோர்த்து
கவலைகலை மறந்து
உனக்காக ஒரு கவிதை
ஊர் ஊராய் சுற்றியது இல்லை ...



ஆனால் ஊற்று நீராய் பெருகியது
நம் நட்பு ......

எழுதியவர் : (24-Mar-17, 8:48 pm)
சேர்த்தது : ராமலெஷ்மி
பார்வை : 71

மேலே