தந்து விடு

இதயம் தந்திடு
காதலை உளரிடு
காயங்கள் ஆற்றிடு
உனக்குள்ளே என்னை
புகுத்திடு !

எழுதியவர் : புகழ்விழி (25-Mar-17, 11:12 am)
Tanglish : thanthu vidu
பார்வை : 105

மேலே