hai ஹைக்கூ

நீ
"Hai " என்று அலைபேசிவழி வழி
அனுப்பும் ஒற்றை குறுஞ்செய்தியை
ஹைக்கூ( "haikoo " ) கவிதையாய் மாற்றி
உனக்கே திரும்ப அனுப்பிவிடுகிறேன் !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (25-Mar-17, 11:20 am)
பார்வை : 102

மேலே