நீ தான்

கனவுக்குள் நுழைவது
காற்றே தான் !

காற்றுக்குள் இருப்பது
காதல் தான் !

காதலுக்கு அர்த்தம்
நீயே தான் !

எழுதியவர் : புகழ்விழி (25-Mar-17, 11:04 am)
Tanglish : nee thaan
பார்வை : 128

மேலே