சுடிதார் துப்பட்டா துணி

சுடிதாரின்
துப்பட்டா
"துணி "ஆதலால்
"துணி" வாய் சாய்ந்து கிடக்கிறது !
நான் உன் "துணை "வன் ஆகிவிட்டால்
எனக்கும்" துணிவு "வந்துவிடும்
துப்பட்டா "துணி " போல் சாய்ந்து
கிடக்க

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (25-Mar-17, 10:54 am)
பார்வை : 185

மேலே