நீ அம்மிய்யான்னா அவ ஒரலா

ஏண்டியம்மா பட்டணத்து புள்ளைங்களா உங்க பேரச். சொல்லுங்கடி.
😊😊😊😊😊😊😊😊
பாட்டிம்மா, எம் பேரு அமியா. எந் தங்கச்சி பேரு....
😊😊😊😊😊😊😊😊
உம் பேரு அம்மியான்னா, உந் தங்கச்சி பேரு ஒரலா?
😊😊😊😊😊😊
அம்மியா இல்லீங்க பாட்டிம்மா. அமியா. எந் தங்கச்சி பேரு சமியா.
😊😊😊😊😊😊😊
என்ன பேருங்களோ? தமிழ்ப் பேருங்களுக்குப் பஞ்சம்.....
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சி ரி க் க அ ல் ல; சி ந் தி க் க 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
A m i y a. = delightful

s a m i y a = incomparable

எழுதியவர் : மலர் (25-Mar-17, 6:35 pm)
பார்வை : 296

மேலே