விழியா உளியா

உன்னிடம் இருப்பது
விழியா ? இல்லை
உளியா ?
இப்படி
செதுக்குகிறாய்
குத்தி ! குத்தி !
என்னை
தினமும்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (27-Mar-17, 8:17 pm)
பார்வை : 107

மேலே