குடும்பம்
குடும்பம்
அன்பு காட்ட அன்னையும்……….
வழி காட்ட தந்தையும்…………
சண்டை இட தங்கையும்………….
போட்டி போட தம்பியும்…………..
பாதுகாக்க அன்ணனும்…………
இரண்டாம் தாயாக அக்காவும்……..
கதைகள் கூற பாட்டியும்…………..
பாசம் காட்ட பாட்டனும்…………
இது போன்ற சொந்தங்கள் ஒன்றாய் இருக்க முடிந்தால்
அது மண்னுலகின் இரண்டாம் சொர்கம்……………………………………………………