சிரிப்பால் செய்தவளே
……………………….சிரிப்பால் செய்தவளே……………….
என்னுடன் வா…….!!
உன் கோபம் என்னை
காயப்படுத்தாது……………………..!!
நீ திட்டினால் கூட
ரசிப்பேன்…………!!
உரிமை சண்டையும்
அன்பான அடிகளும்
எப்போதும் வேண்டும் எனக்கு………..!!
உன் தாய் , தந்தை
யார் என்று கேட்டால்
என்னை காட்டு……………….!!
ஆம்
நீ எனக்கு முதல் குழந்தை………………….
( இரண்டு , மூன்று போதும் )
சிரிப்பால் செய்தவளே……………………………….
கண்களை மூடு…………..
முத்தங்கள் வழியாக
சொர்கம் காட்டுகிறேன்……!!
……………………என்னுடன் வா…………………..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
