விவசாயம் செய்யாமல் விவசாயி சாகிறான்

கடலில்...
வீணாய் கலக்கும் நதி நீரை...
எதற்காக இணைக்க மறுக்கிறாய் தலைவரே..?
உங்கள் சுயநலத்திற்காகவா...
நாங்கள் தேர்ந்தெடுத்தோம்...
எங்களுக்கும் வயிறுண்டு என்பதை
மறந்து போனீரே...!
விவசாயமின்றி...
நீங்கள் மட்டும்
இங்கு வாழ்ந்திட முடியுமோ ?
நாட்டின் முதுகெலும்பை முறித்துவிட்டு..
வீரன் என்கிறாய் வெட்கம் கெட்டு...!

எழுதியவர் : கிச்சாபாரதி (27-Mar-17, 9:30 pm)
பார்வை : 57

மேலே