நீ - பூவிதழ்

வானவில் வரைந்து
புருவம் என்கிறாய்
ரோஜா இதழ்களை
உன் இதழ் என்கிறாய்
அழகு குவியலை
நீ என்கிறாய்
அனைத்துமாய் நீ

எழுதியவர் : பூவிதழ் (28-Mar-17, 5:09 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 132

மேலே