மனித நேயம்
மனிதன்,
ஓர் அற்புதமான
பிறவி...
அதிக நேரங்களில்
மனிதன் சுயநலமான
பிறவியாகவும்
கருதப்படுகிறான்...
அன்பு, பாசம்
ஆறு அறிவு, உணர்ச்சிகள்
இவற்றால் ஆன மனிதன்
இந்த உலகில்
உள்ள மனிதர்கள்.
நிறைய நேரங்களில்
மிருகங்களாகவே
இருக்கின்றனர்..
அன்பு, பாசம்
என்ற ஒன்றை வைத்தால்
நம்முலகில் இருந்து
அவர்கள் வேறுபட்டவர்களே..
உதவி என்பதுகூட
வெறும் வார்த்தை
ஆகவே மாற்றிவிட்டனர்..
இவுலகில் மனித நேயம்
என்பது வெறும் உணர்ச்சி
பொங்கும் விஷயமாக
மட்டுமே உள்ளது...