அடையாள போராட்டம்
போராடுகிறான்
போராடுகிறான்
விவசாயி
பணம் வேண்டுமோ!
நகை வேண்டுமோ!
ஆடம்பரம் வேண்டுமோ!
அரசாங்கம் தன் கடனை அடைப்பதற்கோ!
இல்லை
நான்
அனைவர்க்கும்
உணவு
கொடுக்கவேண்டும்மென்று!
மறந்துவிட்டோம் இருக்கும் விவசாயியை !
மறந்துவிடுவோம் விவசாயத்தையே !
குரல் கொடுப்போம்
இருக்கும் குழந்தைக்கு
சொல்லி உணவுகொடுப்போம்
அவனால்தான்
உண்கிறோமென்று !
தமிழா
அழிந்துவிடுவாய்
அடையாளமில்லாமல்
போய்விடுவாய்
தமிழன்
அடையாளம்
"விவசாயம்"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
