அவளுதட்டில் துள்ளுது இங்கிலீசு
வானில் உலவுது நிலவு
தேனில் ததும்புது பூவு
போனில் பேசுது பொண்ணு
உதட்டில் துள்ளுது இங்கிலீசு !
வஞ்சி ஃ போன் விருத்தம் .
---கவின் சாரலன்
வானில் உலவுது நிலவு
தேனில் ததும்புது பூவு
போனில் பேசுது பொண்ணு
உதட்டில் துள்ளுது இங்கிலீசு !
வஞ்சி ஃ போன் விருத்தம் .
---கவின் சாரலன்