கானக கூத்து

மாடுமாடு மாடும் மடமாடா மல்லெந்த
நாடுமாட நாடும் நடனமயில் – ஆடுமெழில்
கூடுமற்று பாடும் குயில்நெஞ்சைக் கொண்டாட
காடுமாட பாடும் களித்து

*மாடும் ஆடும் ஆடும் = மாடுமாடு மாடும்
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-Mar-17, 2:25 am)
பார்வை : 101

மேலே