காதல்

கண்களினால் கவரப்பட்டு
இதயத்தில் குடிபுகுந்து
பேச்சுக்களால்
புத்துனர்ச்சி ஊட்டப்பட்டு
மௌனத்தினால் ஆழகுபடுத்தி
உருவாக்கப்பட்ட
அற்புத உனர்வே!

எழுதியவர் : சக்திவேல் (29-Mar-17, 6:18 pm)
பார்வை : 72

மேலே