காந்த சக்தி

தேய்பிறையாக இருந்த என்னை
வளர்பிறையாக மாற்றினாய்
உன் கண்களின்
காந்த சக்தியில்...

எழுதியவர் : சக்திவேல் (29-Mar-17, 7:19 pm)
Tanglish : kaantha sakthi
பார்வை : 61

மேலே