மழலை சிரிப்பு

வயல்வெளிகள் முழுக்க
வண்ணப் பூக்கள் பூத்தாலும்
மழலையின் சிரிப்பிற்கு ஈடாகுமா?

எழுதியவர் : சக்திவேல் (29-Mar-17, 10:07 pm)
Tanglish : mazhalai sirippu
பார்வை : 611

மேலே