மீனவன்
பெத்து வெச்ச ஒத்தப்புள்ள
பொழப்பு தேடிக் கடலுக்குள்ள
இவன் தெச்ச வலையோ நீருக்குள்ள
மீனைதேடி பாய்ச்சலிட
இதைக்கண்ட கடல் எருமைகள்
அவனை
சுத்துப் போட்டு
சுட்டுக் கொள்ள
கொழம்பு கொதிச்சு சுண்டிப்போச்சு
பொழுது போயி நீண்ட நேரம் ஆச்சு
போன மகன் திரும்பலையே??!!!!!