சலன பிம்பங்கள்

சலனமற்ற நீர்ப்பொழிலில் ஆடாத சந்திர பிம்பம்
சலசலக்கும் நீரோடையில் தாளமிட்டு ஓடும்
முகில் மழைப் பொழிவில் பிம்பங்கள் கலைந்து போகும்
மழை முடிந்த அமைதியில் காட்சிகள் மீண்டும் மாறும் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-17, 4:47 pm)
Tanglish : salana pimpangal
பார்வை : 81

மேலே