விடை கொடு சகி

இளந்தென்றல் காற்று இளவேனில் பூக்கள்
இமை மூடி மெல்லக் கவியும் மேற்கு வானம்
உன் வருகையால் தயங்கி நின்று விடை கேட்கிறது
விடை கொடு சகி இரவு வந்துவிட்டு போகட்டும் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-17, 5:19 pm)
Tanglish : vidai kodu sagi
பார்வை : 92

மேலே