ஏட்டுச் சுரைக்காய் காதலுக்கு உதவும்

ஏட்டுச் சுரைக்காய் காதலுக்கு உதவும்!
பெண்ணே!
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குத்தான் உதவாது,
காதலுக்கு உதவும்!
இதோ இந்த ஓவியத்தில் இணைந்திருக்கும்,
இரு இதயங்கள் போல்,
காதல் வானில் பறக்கலாம்!
கற்பனையையும், கனவுகளையும், சுமந்து கொண்டு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (31-Mar-17, 3:01 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 66

மேலே