ஒரு தலை காதல்

சொல்லபடாத காதல்
தீட்டபடாத சித்திரம் போல
நினைவுகளில் மகிழ்வித்து
நெஞ்சினில் புதைந்தும் போகும்...,

எழுதியவர் : Kanimozhi Ragupathi (14-Jul-11, 8:25 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 304

மேலே