இயற்கை

இயற்கை!
தடுங்கள், புவி வெப்பமயம், ஆவதை!
நடுங்கள், நிழல்தரும் மரங்களை!
காத்திடுங்கள் இயற்கையை!
பார்த்திடுங்கள், இந்த பூகோளத்தில்,
வருங்கால சந்ததியர்கள், பூபாளம் பாடுவதை!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (2-Apr-17, 2:04 pm)
பார்வை : 187

மேலே