தேடல்

செண்பருத்தி பூவில்
எது அழகு என்று தேடுகிறது,
நத்தையின் கண்கள்- முகப்பில்

எழுதியவர் : பூபாலன் (2-Apr-17, 5:05 pm)
சேர்த்தது : பூபாலன்
Tanglish : thedal
பார்வை : 126

மேலே