சென்ரியு

பழைய கடன்களை எல்லாம்
அடைத்து விட்டார்
புதிதாய் வாங்கிய கடனால்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Apr-17, 9:57 am)
Tanglish : senriyu
பார்வை : 202

மேலே